sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நுாலகத்தில் இலவச பயிற்சி

நுாலகத்தில் இலவச பயிற்சி

நுாலகத்தில் இலவச பயிற்சி


UPDATED : மார் 14, 2024 12:00 AM

ADDED : மார் 14, 2024 09:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2024 12:00 AM ADDED : மார் 14, 2024 09:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:
குன்னுார் அருகே அருவங்காடு கிளை நுாலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது.நுாலகர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்து பேசுகையில் வரும் ஜூன் மாதம் நடக்கும் டி. என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இங்குள்ள ஆசிரியர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ் மொழிக்கு பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us