sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., நோட்டீஸ்

ஆறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., நோட்டீஸ்

ஆறு பல்கலைகளுக்கு யு.ஜி.சி., நோட்டீஸ்


UPDATED : மார் 14, 2024 12:00 AM

ADDED : மார் 14, 2024 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2024 12:00 AM ADDED : மார் 14, 2024 08:48 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளிலும், மாணவ - மாணவியரின் பாதுகாப்பு, அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் வகையில், குறைதீர்ப்பு மையம் அல்லது குறை தீர்ப்பாயம் அமைக்க வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை, ஓராண்டுக்கும் மேலாக பின்பற்றாத தமிழகத்தை சேர்ந்த அண்ணாமலை, பாரதிதாசன், திருவள்ளுவர் பல்கலைகள், தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை, தமிழ் பல்கலை, தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலை ஆகியவற்றுக்கு, யு.ஜி.சி., சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us