sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் கட்டாய பாட சட்டம் உடனே நிறைவேற்றணும்

தமிழ் கட்டாய பாட சட்டம் உடனே நிறைவேற்றணும்

தமிழ் கட்டாய பாட சட்டம் உடனே நிறைவேற்றணும்


UPDATED : மார் 15, 2024 12:00 AM

ADDED : மார் 15, 2024 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2024 12:00 AM ADDED : மார் 15, 2024 09:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும், 26ல் துவங்கும் நிலையில், மொழி சிறுபான்மையினர் நடப்பாண்டில், அவர்களின் தாய்மொழி பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் மட்டுமே, தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல், பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தமிழ் கட்டாய பாட சட்டம் இயற்றப்பட்டு, 18 ஆண்டுகளாகியும், தமிழ் ஆசிரியர்களை நியமிக்காதது ஏன் என்று, பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.ஆனால், எந்த கேள்வியும் கேட்காமல், தமிழ் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்குவதில், அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான். தமிழ் கட்டாய பாட சட்டத்தை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us