sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக சாதனை சான்றிதழ் கமிஷனரிடம் ஒப்படைப்பு

உலக சாதனை சான்றிதழ் கமிஷனரிடம் ஒப்படைப்பு

உலக சாதனை சான்றிதழ் கமிஷனரிடம் ஒப்படைப்பு


UPDATED : மார் 15, 2024 12:00 AM

ADDED : மார் 15, 2024 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2024 12:00 AM ADDED : மார் 15, 2024 05:29 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சர்வதேச பெண்கள் தினத்தன்று, 5,050 பெண் போலீசார் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பெண் போலீசார் இணைந்து அமைத்த விழிப்புணர்வு அணிவகுப்பை, வேர்ல்டு ரெக்கார்ட் யூனியன் என்ற அமைப்பு உலக சாதனையாக அங்கீகரித்தது. நேற்று, உலக சாதனை அமைப்பைச் சேர்ந்த நிர்வாக அதிகாரி ஷெரிபா, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோடிடம், உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் ஆவணங்களை வழங்கினார்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us