தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமன்வெல்த் மாணவர்களுக்கு பிரிட்டன் வாய்ப்பு

காமன்வெல்த் மாணவர்களுக்கு பிரிட்டன் வாய்ப்பு

காமன்வெல்த் மாணவர்களுக்கு பிரிட்டன் வாய்ப்பு


UPDATED : நவ 25, 2010 12:00 AM

ADDED : நவ 25, 2010 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2010 12:00 AM ADDED : நவ 25, 2010 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இவை காமன்வெல்த் உதவித்தொகை கமிஷன் மூலமாக நிர்வகிக்கப்படுகிறது.


பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் உதவி கிடைக்கும். மேலும் முதுநிலை மற்றும் பிஎச்.டி. நிலையிலான முழுநேர படிப்பிற்கு காமன்வெல்த் உதவித்தொகை கமிஷன் ஆதரவளிக்கிறது. இதைத்தவிர வளரும் நாட்டு பல்கலைக்கழகங்களில் பிஎச்.டி. மேற்கொண்டிருக்கும் மாணவர்கள், தங்கள் ஆய்வின் ஒரு பகுதியாக, ஒரு வருடம் பிரிட்டன் சென்று திரும்பும் வாய்ப்பும் உள்ளது.


ஒவ்வொரு வருடமும் காலியாக இருக்கும் இடங்களை விட, 3 மடங்கு அதிகமான விண்ணப்பங்களை இந்த கமிஷன் கோருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களெல்லாம் உதவித்தொகை பெறுவார்கள் என்ற உத்திரவாதம் இல்லை. இதைப் பற்றிய விரிவான தகவலுக்கு, http://www.cscuk.org.uk என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us