தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜம்மு பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

ஜம்மு பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்

ஜம்மு பல்கலைக்கு துணைவேந்தர் நியமனம்


UPDATED : டிச 23, 2010 12:00 AM

ADDED : டிச 23, 2010 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2010 12:00 AM ADDED : டிச 23, 2010 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு


ஜம்மு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அமிதாப் மாத்தூ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், இதற்கான நியமனத்தை வழங்கியதாக மத்திய மனிதவள மேம்பாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


ஜம்முவின் சில பகுதிகளில் மாத்தூ நியமனத்திற்கு எதிர்ப்பு இருந்ததால், அவரின் நியமனம் கடந்த 6 மாதங்களாக பரிசீலனையிலேயே இருந்தது. தற்போது அவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.


இந்த பதவிக்கு, இவருடன் சேர்த்து எஸ்.கே. சொபோரி(விஞ்ஞானி) உள்ளிட்ட 3 நபர்களும் போட்டியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us