தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.பி.எஸ்.இ. தேர்வுகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. தேர்வுகள் அறிவிப்பு


UPDATED : ஜன 08, 2011 12:00 AM

ADDED : ஜன 08, 2011 03:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2011 12:00 AM ADDED : ஜன 08, 2011 03:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டு தேர்வுகளுமே வரும் மார்ச் 1 ஆம் தேதி துவங்குகின்றன. அதேசமயம் 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 25 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13 ஆம் தேதியும் முடிகின்றன.


கண்டிநியூயஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவாலுவேஷன் (சி.சி.இ) சிஸ்டம் காரணமாக, கடந்த வருடம் 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் விருப்பமுறையை சி.பி.எஸ்.சி. வழங்கியிருந்தது. தற்போது நாடு முழுவதும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8,23,125. அதில் 2,73,538 மாணவர்கள் வாரியத் தேர்வினை எழுத உள்ளார்கள். எஞ்சிய மாணவர்கள், ஏப்ரல் மாதம் சி.சி.இ. நடத்தும் பள்ளி அடிப்படையிலான வருட இறுதியிலான சம்மேடிவ் 11 தேர்வுகளை எழுதுவார்கள்.


10 ஆம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை http://cbse.nic.in/DSHT10AM_2011.pdf என்ற இணைப்பில் கிடைக்கிறது.


12 ஆம் வகுப்பிற்கான தேர்வு அட்டவணை http://cbse.nic.in/DSHT12AM_2011.pdf என்ற இணைப்பில் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us