UPDATED : ஜன 25, 2011 12:00 AM
ADDED : ஜன 25, 2011 12:22 PM
அ நிறம் | அளவு
கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் இந்தியா இன்னும் அதிகமான வளர்ச்சியடைய வேண்டும் என மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தி உள்ளார். உலகளாவிய போட்டியை சமாளிக்கும் வகையில் இத்துறைகளில் புதுமைகள் புகுத்தப்பட வேண்டும். இதற்கு திறமையான ஆசிரியர்கள், அதிநவீன கண்டுபடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் அவசியமாகிறது. இந்த துறைகளை மேலும் நவீனமயமாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கபில் சிபல் உறுதிபட கூறியுள்ளார்.
