UPDATED : ஜன 28, 2011 12:00 AM
ADDED : ஜன 28, 2011 04:24 PM
அ நிறம் | அளவு
அக்கவுண்டிங் துறையை தேர்ந்தெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒரு விழாவில் பேசிய இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவன தலைவர் அமர்ஜித் சோப்ரா, "தற்போது சி.ஏ. படிப்பை மேற்கொண்டிருக்கும் மொத்தம் 6 லட்சம் மாணவர்களில் 40% பேர் பெண்கள் என்று தெரிவித்தார். மேலும், இந்திய அக்கவுண்டிங் தரநிலைகளை, ஐ.எப்.ஆர்.எஸ் -உடன் இணைப்பதற்கான விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்புவதற்கான ஒரு பிரச்சார இயக்கத்தை, இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
