தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மேற்கு வங்கத்தில் புதிய ஐ.ஐ.ஐ.டி.

மேற்கு வங்கத்தில் புதிய ஐ.ஐ.ஐ.டி.

மேற்கு வங்கத்தில் புதிய ஐ.ஐ.ஐ.டி.


UPDATED : பிப் 18, 2011 12:00 AM

ADDED : பிப் 18, 2011 04:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 18, 2011 12:00 AM ADDED : பிப் 18, 2011 04:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேற்கு வங்க மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்திய கல்வி நிறுவனத்தை(ஐ.ஐ.ஐ.டி) தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


மாநிலத்தில் ஐ.ஐ.ஐ.டி. அமைக்க வேண்டுமென்ற மேற்கு வங்க அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தேவைப்படும் நிதியில் 50% மத்திய அரசாலும், 35% மாநில அரசாலும், மீதமுள்ள 15% தொகை தொழில் நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us