ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து
ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து
UPDATED : பிப் 22, 2011 12:00 AM
ADDED : பிப் 22, 2011 02:06 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: தலைநகர் டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக்த்திற்கு சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் தேசிய கமிட்டி சிறுபான்மை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியுள்ளது.
