தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய நெறிமுறை அளவீடு

பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய நெறிமுறை அளவீடு

பள்ளி ஆசிரியர்களுக்கான புதிய நெறிமுறை அளவீடு


UPDATED : பிப் 26, 2011 12:00 AM

ADDED : பிப் 26, 2011 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2011 12:00 AM ADDED : பிப் 26, 2011 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு


ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில்(என்.சி.டி.), பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் நெறிமுறை அளவீடுகளை மேம்படுத்தியுள்ளது.


பள்ளி ஆசிரியர்களுக்கான தொழில் நெறிமுறைகளை மேம்படுத்தும் பொருட்டு, என்.சி..ஆர்.டி. முன்னாள் இயக்குனர் .கே. ஷர்மா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டிதான் பள்ளி ஆசிரியர் நெறிமுறைகளை மேம்படுத்தியுள்ளது.


இந்த புதிய அளவீடானது, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இதர பொறுப்பாளர்களிடம் தங்களின் கடமையையும், பொறுப்புணர்வையும் செயல்முறைப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டுகிறது. அதேசமயம் இந்த புதிய நெறிமுறை அளவீடானது, ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் இணைந்தே நடைமுறைப் படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us