தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பார்வையற்றோர் அகராதி: மதுரை என்.ஜி.ஓ. சாதனை

பார்வையற்றோர் அகராதி: மதுரை என்.ஜி.ஓ. சாதனை

பார்வையற்றோர் அகராதி: மதுரை என்.ஜி.ஓ. சாதனை


UPDATED : பிப் 27, 2011 12:00 AM

ADDED : பிப் 27, 2011 02:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2011 12:00 AM ADDED : பிப் 27, 2011 02:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு


பார்வையற்றோருக்கான தமிழ் அகராதி(டிக்ஷனரி) வெளியிடப்பட்டுள்ளது.


மதுரையை சேர்ந்த, "பார்வையற்றோருக்கான இந்தியன் அசோசியேஷன்" என்ற என்.ஜி.., கிரி- என்ற வெளியீட்டு நிறுவனத்துடன் சேர்ந்து இந்த அகராதியை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்ட 33 நபர்களில் 23 பேர் பார்வையற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த அகராதியில் 53 தொகுதிகளும், மொத்தம் 6250 பக்கங்களும் உள்ளன. மேலும் இது 40 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்திற்கு காக்னிசன்ட் பவுண்டேஷன் மற்றும் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷனின் கார்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி ஆர்ம் ஆகியவை நிதியுதவி புரிந்தன. இந்த அகராதிக்கான எடிட்டபில் எலக்ட்ரானிக் வெர்ஷனை கிரி- வெளியீட்டு நிறுவனம் வழங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us