தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோவின் புதிய இணையதளம்

இக்னோவின் புதிய இணையதளம்

இக்னோவின் புதிய இணையதளம்


UPDATED : மார் 04, 2011 12:00 AM

ADDED : மார் 04, 2011 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2011 12:00 AM ADDED : மார் 04, 2011 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் தனது கூட்டு கல்வி நிலையங்களுக்காக புதிய இணையதளத்தை துவக்கி உள்ளது.


மாணவர்களுக்கு வழிகாட்டும் தகவல்களும், இக்னோவில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள் மற்றும் புதிதாக துவக்கப்படும் பாடப்பிரிவுகளைப் பற்றிய தகவல்களும் இந்த இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும் என்று இக்னோவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


இக்னோவுடன் இணைந்துள்ள கல்வி நிறுவனங்கள் பற்றியும், இந்த இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.


எங்கள் நிறுவனத்துடன் ஏராளமான கல்வி நிறுவனங்கள் இணைந்துள்ளன. பல வெளிநாட்டு மாணவர்களும், எங்களது கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். எனவே, எங்களுடன் இணைந்துள்ள 67 கல்வி நிறுவனங்கள் பற்றியும், எங்களது கல்வி விவரங்களையும் உலகம் முழுவதும் உள்ள சுமார் 40,000 மாணவர்களுக்கு இந்த இணையத்தின் மூலம் எளிதாக அளிக்க முடியும் என்றும்  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us