தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்டீல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்

ஸ்டீல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்

ஸ்டீல் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம்


UPDATED : மார் 04, 2011 12:00 AM

ADDED : மார் 04, 2011 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 04, 2011 12:00 AM ADDED : மார் 04, 2011 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு


..டி-கான்பூரும், விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட் -ம் இணைந்து ஸ்டீல் தயாரிப்பை எளிமையாக்கும் ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளன.


பீட்டா சூப்பர்சானிக் ப்ளோ கண்ட்ரோல் சிஸ்டம் எனப்படும் அந்த தொழில்நுட்பம் ஸ்டீல் தயாரிப்பு செயல்பாட்டை எளிதாக்கும். கடந்த 2002 ம் ஆண்டிலிருந்தே கான்பூர்-..டி. குழுவும், பிளான்ட் அதிகாரிகளும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஸ்டீல் தயாரிப்பு செயல்பாட்டில் தேவையான வெப்பநிலை மற்றும் உருவாக்க செயல்பாடு ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us