UPDATED : மார் 06, 2011 12:00 AM
ADDED : மார் 06, 2011 04:00 PM
அ நிறம் | அளவு
எந்த பாடத்தில் ஒரு மாணவர் ஆர்வமாக இருக்கிறார் மற்றும் எந்த பாடத்தில் நல்ல அறிவைக் கொண்டிருக்கிறார் என்பதை சோதனை செய்யவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு மே அல்லது ஜூன் மாதங்களில் அந்த தேர்வுகள் நடைபெறும்.
இந்த தேர்வுகளின் மூலம் மேல்நிலைப் படிப்பில்(11 மற்றும் 12 ம் வகுப்பு) எந்த பாடத்தை தேர்வு செய்வது என்பதை மாணவர்களால் முடிவுசெய்ய முடியும். இந்த தேர்வுகள் ஒவ்வொரு பாடத்திலும் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இந்த தேர்வு 2.5 மணி நேரங்கள் நடைபெறும்.
தேர்வுக்கான கேள்விகள் ஆப்ஜெக்டிவ் அடிப்படையிலானவை. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. கேள்விகள் 9 மற்றும் 10 வகுப்பு பாடங்களிலிருந்து எடுக்கப்படும்.
