தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் எலக்ட்ரோ போக்கஸ் 11

சென்னையில் எலக்ட்ரோ போக்கஸ் 11

சென்னையில் எலக்ட்ரோ போக்கஸ் 11


UPDATED : மார் 07, 2011 12:00 AM

ADDED : மார் 07, 2011 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2011 12:00 AM ADDED : மார் 07, 2011 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அசோசியேஷன் (இ.இ.எ.), எம்.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து எலக்ட்ரோ போக்கஸ்'11 என்ற தொழில்நுட்ப கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 கல்லூரிகளில் இருந்து 3000 மாணவர்கள் இந்த கண்காட்சிக்கு வருகை தருவார்கள்.



இந்த கண்காட்சியில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் பட்டறை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவைகள், மாணவர்களுக்கு செயல்முறை விளக்கத்தின் மூலம் புரிதலை ஏற்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமையும்.



இந்த ஆண்டு பல புதிய நிகழ்வுகளும், வினாடி வினா, விளையாட்டு போன்றவையும் இடம்பெற உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us