UPDATED : மார் 09, 2011 12:00 AM
ADDED : மார் 09, 2011 04:29 PM
அ நிறம் | அளவு
வரும் ஜூன் மாதம் இந்த படிப்பு தொடங்குகிறது. இந்திய சுற்றுசூழலின் நிலை, வறுமை மற்றும் மறுசுழற்சி பொருளாதாரம், சூழலியல் உரிமைகள், இயற்கை வள மேலாண்மை, பருவநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய சுற்றுசூழல் நிர்வாகம் போன்ற தலைப்புகளில் அந்த சான்றிதழ் படிப்பு நடைபெறுகிறது.
இதில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 15. மேலும் விரிவான விவரங்களை அறிந்துகொள்ள www.sharmila@cseindiia.org என்ற வலைத்தளம் செல்லவும்.
