தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நிதித்துறை மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு

நிதித்துறை மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு

நிதித்துறை மாணவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு


UPDATED : மார் 11, 2011 12:00 AM

ADDED : மார் 11, 2011 11:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 11, 2011 12:00 AM ADDED : மார் 11, 2011 11:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு


..எம்-கொல்கத்தாவில், இறுதி பணியாட்கள் தேர்வின்போது நிதி பிரிவில் அதிகபட்சமாக 31.3% மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.


..எம்-கொல்கத்தா இந்தியாவின் பைனான்ஸ் கேம்பஸ் என்று அறியப்படுகிறது. அந்த வகையில் ஏறக்குறைய 31.3% பணி வாய்ப்பை நிதி பிரிவு பெற்றுள்ளது. இதற்கடுத்து கன்சல்டிங் மற்றும் மார்கெடிங் பிரிவுகள் அதிக வேலை வாய்ப்பை பெற்றுள்ளன.


யு.பி.எஸ்., சிட்டிகுரூப், மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட பல முக்கிய நிதி நிறுவனங்கள் ..எம்-கொல்கத்தா மாணவர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளன. மேலும் இந்த வருடம் புதிதாக "ஒத்திவைப்பு வேலைவாய்ப்பு" செயல்பாட்டை ..எம்-கொல்கத்தா அறிமுகப்படுத்தியுள்ளது.


இதன்படி தொழில்முனைதலில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், சமூக துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள் மற்றும் அரசு அமைப்பில் சேர்ந்து தேசிய சேவையில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் ஆகியோர் அடுத்த 3 வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் பணியில் சேர்ந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us