தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்


UPDATED : மார் 23, 2011 12:00 AM

ADDED : மார் 23, 2011 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 23, 2011 12:00 AM ADDED : மார் 23, 2011 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள், மாநிலம் முழுவதும் உள்ள 43 மையங்களில் இன்று முதல் நடைபெறுகின்றன.


மாநிலம் முழுவதும் பிளஸ் 2  தேர்வுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில தாள்கள் அதிகம் இருப்பதாலும், தேர்தல் நெருங்குவதாலும் அவற்றுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்கென அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கான விடைகள், ஏற்கனவே சம்பந்தபட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும், விடைத்தாளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 150 முதல் 200 ஆசிரியர்கள் வரை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us