உயர் கல்வி குறித்து மத்திய அமைச்சம் ஆய்வு
உயர் கல்வி குறித்து மத்திய அமைச்சம் ஆய்வு
UPDATED : மார் 24, 2011 12:00 AM
ADDED : மார் 24, 2011 04:57 PM
அ நிறம் | அளவு
நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் எஜுகேஷனல் பிளானிங் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் மூலமாக மத்திய அமைச்சகம் இந்த ஆய்வினை மேற்கொள்ள உள்ளது.
ஓராண்டில் நிறைவடையும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்திலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம், உயர் கல்வியில் என்னவிதமான மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதை மத்திய அமைச்சகம் முடிவு செய்யும் விதத்தில் இந்த ஆய்வு அமையும்.
