தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய ஐ.ஐ.டி. கள் வளர்ச்சியில் அக்கறை: மத்திய அரசு

புதிய ஐ.ஐ.டி. கள் வளர்ச்சியில் அக்கறை: மத்திய அரசு

புதிய ஐ.ஐ.டி. கள் வளர்ச்சியில் அக்கறை: மத்திய அரசு


UPDATED : ஏப் 20, 2011 12:00 AM

ADDED : ஏப் 20, 2011 11:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 20, 2011 12:00 AM ADDED : ஏப் 20, 2011 11:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு


புதிதாக துவங்கப்பட்டுள்ள அனைத்து ஐ.ஐ.டி -களின் வளர்ச்சியிலும் அரசு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் கபில் சிபல் கூறினார்.


பீகார் தலைநகர் பாட்னாவில் புதிய ஐ.ஐ.டி -க்கான அடிக்கல் நாட்டுகையில் அவர் இவ்வாறு கூறினார். புதிய ஐ.ஐ.டி., 500 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. கட்டுமான பணிகள் அடுத்த 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 500 ஏக்கர் நிலா ஒப்படைப்பிற்கான ஆவணங்களை மத்திய அரசிடம் முறையாக வழங்கினார். ஐ.ஐ.டி-பாட்னாவிற்கு நிரந்தர கட்டிடம் தயாராகும் வரை, தற்காலிகமாக ஒரு பாலிடெக்னிக் வளாகத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us