UPDATED : ஏப் 23, 2011 12:00 AM
ADDED : ஏப் 23, 2011 04:31 PM
அ நிறம் | அளவு
இந்தியாவில் "பயோமெடிக்கல் இன்ஜினியரிங்&' படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் சில..
* ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ், புதுடில்லி
* பனாரஸ் இந்த பல்கலைக்கழகம், வாரணாசி
* ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா
* துவாரகதாஸ் சங்வி பொறியியல் கல்லூரி, மும்பை
* இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் எஜூகேஷன் அண்டு ரிசர்ச், சண்டிகர்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிஷன், ஐதராபாத்
* இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனோஹேமட்டாலஜி, மும்பை
