தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொங்கு பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பொறியியல் கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : அக் 04, 2026 12:37 PM

ADDED : அக் 04, 2026 12:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:37 PM ADDED : அக் 04, 2026 12:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியின் ஆர்கிடெக்சர் துறை மற்றும் ஆரோவில்லில் செயல்பட்டு வரும் ஆரோவில் கிரீன் பிராக்டிசஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கிரீன் பிராக்டிசஸ் நிறுவன திட்ட மேலாளர் தீனா ஹரிகிருஷ்ணா, கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில் கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் மூலம் இரு நிறுவனங்களும் கல்வி மற்றும் தொழில் நுட்ப தொடர்பு, வல்லுனர் உரை மற்றும் கலந்துரையாடல், பயிலரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி, திறன் மேம்பாட்டு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ளும்.

நிலையான மற்றும் ஆற்றல் திறன் மிக்க கட்டடக்கலை மற்றும் கட்டட சூழல் சார்ந்த துறைகளில், இரு நிறுவனங்களும் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளும் பிற கல்வி மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us