UPDATED : அக் 04, 2026 12:38 PM
ADDED : அக் 04, 2026 12:39 PM
அ நிறம் | அளவு
கரூர்:
புகழூர், அரசு ஆண்கள் பசுமை பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் யுவராஜ் தலைமை வகித்தார்.
பள்ளி தாவரவியல் ஆசிரியர் ஜெரால்டு, சோற்று கற்றாழை பயன்களை செயல் விளக்கம் செய்து காட்டினார்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பாலசுப்பிரமணி, குப்புசாமி, பொன்னுச்சாமி, கட்டட கமிட்டி தலைவர் விவேகானந்தன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
