sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

/

வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

வரும் 2ல் லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம்பள்ளி; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


UPDATED : பிப் 28, 2025 12:00 AM

ADDED : பிப் 28, 2025 10:29 AM

Google News

UPDATED : பிப் 28, 2025 12:00 AM ADDED : பிப் 28, 2025 10:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் அதிகமதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைவதற்காக லட்சுமி நாரயண வேணுகோபால சுவாமிகோவிலில் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் மார்ச்.,2 அன்று காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

கோவை பெரியகடைவீதி கருப்பகவுண்டர் வீதி சந்திப்பில் அமைந்துள்ளது லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவில். இங்கு ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் ஹோமம் வரும் மார்ச் 2 அன்று நடத்தப்படுகிறது.

இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் பள்ளி மாணவ மாணவியர் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர் கல்வியை சிறப்பாக தொடரவும், வாழ்வில் நல்ல நிலையை அடையவும், கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10:00 மணிக்கு ஹோமம் துவங்கும். இதில் பங்கேற்பவர்கள் ஹோமத்துக்குதேவையான கொப்பரை, ஹோமக்குச்சி, நெய், பட்டுதுணி ஆகியவற்றை சமர்பித்து வழிபடலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us