தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்

கால்நடை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்


UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM

ADDED : ஜூன் 20, 2025 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2025 12:00 AM ADDED : ஜூன் 20, 2025 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, இதுவரை 22,855 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் சேர விரும்புவோர், இன்று மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தவறு செய்திருந்தால், 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருத்தம் செய்யலாம். விபரங்களுக்கு https://adm.tanuvas.ac.in இணைய தளத்தை காணவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us