தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ உயர் ரத்த அழுத்தம் புதிய படிப்பு அறிமுகம்

உயர் ரத்த அழுத்தம் புதிய படிப்பு அறிமுகம்

உயர் ரத்த அழுத்தம் புதிய படிப்பு அறிமுகம்


UPDATED : மே 18, 2024 12:00 AM

ADDED : மே 18, 2024 06:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2024 12:00 AM ADDED : மே 18, 2024 06:59 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பயிற்சி படிப்பு துவங்கப்பட உள்ளதாக துணைவேந்தர் நாராயணசாமி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக, 40 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகளாக கண்டறியப்பட்டு உள்ளனர். முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், புகைப்பிடித்தல், மது குடித்தல், காற்று, தண்ணீர், ஒலி, ஒளி மாசு ஆகியவற்றின் வாயிலாகவும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்.
எனவே, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை தொடர்பான ஓராண்டு பயிற்சி படிப்பு துவங்கப்பட உள்ளது. திறமையான உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்களை உருவாக்குதல், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துதல், அவற்றால் ஏற்படும் நோய் மற்றும் மரணத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட உள்ளது என்றார்,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us