UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார், அவ்வழியே வந்த, ஆவடி, வீராபுரத்தைச் சேர்ந்த சட்ட கல்லுாரி மாணவரான வெங்கட் தேவா, 20, என்பவரை பிடித்தனர். கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததால், அவரை கைது செய்தனர்.