தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலக்கிய படைப்புகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

இலக்கிய படைப்புகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

இலக்கிய படைப்புகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 08:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 08:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் சார்பில், ஆண்டுதோறும், 11 சிறந்த இலக்கிய படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அதை வெளியிட, 1 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்களிலும், ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திலும் பெறலாம். மேலும், tn.gov.in/forms என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி நாள்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us