தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீச்சலில் மதுரை மாணவர் சாதனை

நீச்சலில் மதுரை மாணவர் சாதனை

நீச்சலில் மதுரை மாணவர் சாதனை


UPDATED : செப் 25, 2026 06:11 PM

ADDED : செப் 25, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 06:11 PM ADDED : செப் 25, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை வேலம்மாள் நீச்சல் மையத்தில் பயிற்சி பெறும் மாணவர் ஆதேஷ் திருநெல்வேலியில் நடந்தசி.பி.எஸ்.இ., தெற்கு மண்டல நீச்சல் போட்டியில், 100 மீட்டர் பிரீ ஸ்டைல் பிரிவில் தங்கம், 50 மீட்டர், 200 மீட்டர் பிரிவுகளில் 2 வெள்ளிப்பதக்கங்கள் வென்று தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனால் இவர் போபாலில் நடக்கும் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவரை வேலம்மாள் கல்விக் குழும தலைவர்முத்துராமலிங்கம், அதிசய அகாடமி பயிற்சியாளர் விஜயகுமார், உதவி பயிற்சியாளர் மதன்குமார் பாராட்டினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us