தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கிரிக்கெட்டில் கல்வி மாணவர்கள் தேர்வு

தேசிய கிரிக்கெட்டில் கல்வி மாணவர்கள் தேர்வு

தேசிய கிரிக்கெட்டில் கல்வி மாணவர்கள் தேர்வு


UPDATED : செப் 25, 2026 06:12 PM

ADDED : செப் 25, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2026 06:12 PM ADDED : செப் 25, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்:
நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., சார்பில் நடக்கவுள்ள தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் - 2026 போட்டியில் தென் மண்டலம்-1 அணிக்கு தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவிகளுக்கான 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 9ம் வகுப்பு ஹருண்யா, 11ம் வகுப்பு தர்ஷினி, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 11ம் வகுப்பு அபிஷா, ஷாஸ்டிகாஸ்ரீ,9ம் வகுப்பு கனிஷ்கா நிதிலாஷான்வி,

மாணவர்களுக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 8ம் வகுப்பு திவான், நிகிலேஷித், தேஜேஷ்வர். 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 11ம் வகுப்பு ஹயக்ரீவ்பிரபு, 10ம் வகுப்பு சர்வேஷ், 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 12ம் வகுப்பு தர்ஷன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர். ஒரே பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள் தேசிய போட்டிக்கு தேர்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us