தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்

மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்

மிலாது நபி விடுமுறை தேதி மாற்றம்


UPDATED : செப் 10, 2024 12:00 AM

ADDED : செப் 10, 2024 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2024 12:00 AM ADDED : செப் 10, 2024 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மிலாது நபி, வரும் 17ம் தேதி கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை நாளும் மாற்றப்பட்டுள்ளது. மிலாது நபி பண்டிகையையொட்டி, வரும் 16ம் தேதி, அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

செப்., 4 பிறை தென்படாததால், மிலாது நபி வரும் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசின் தலைமை ஹாஜி, அரசுக்கு கடிதம் எழுதினார்.

அதை ஏற்ற அரசு, மிலாது நபி பண்டிகையை ஒட்டி, வரும் 16ம் தேதிக்கு பதிலாக, 17ம் தேதி அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை, தலைமை செயலர் வெளியிட்டு உள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us