UPDATED : ஏப் 23, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இந்த ஆண்டு வேலூரில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தின்போது, பதிலளித்துப் பேசிய சட்ட அமைச்சர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தற்போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன.