sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்

/

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்

கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள்


UPDATED : பிப் 20, 2025 12:00 AM

ADDED : பிப் 20, 2025 11:08 AM

Google News

UPDATED : பிப் 20, 2025 12:00 AM ADDED : பிப் 20, 2025 11:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கல்வி கற்பிக்க புதிய கண்டுபிடிப்புகள் என்ற கையடக்க சாதன வடிவமைப்பு போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியானது வேவ்ஸ் (உலக ஒலி, காட்சி & பொழுதுபோக்கு உச்சி மாநாடு) கீழ் நடத்தப்படுகிறது. ஒளிபரப்பு & தகவல் ஏவிஜிசி-எக்ஸ்ஆர், மின்னணு ஊடகம், கண்டுபிடிப்பு, திரைப்படங்கள் ஆகிய நான்கும் இப்போட்டியின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த நிகழ்வை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தி இந்தியன் டிஜிட்டல் கேமிங் சொசைட்டி உடன் இணைந்து ஏற்பாடு செய்கிறது. இப்போட்டியில் பங்கேற்க 3 சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட மொத்தம் 334 பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் இப்போட்டியில் கல்வியாளர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us