UPDATED : ஜூன் 13, 2024 12:00 AM
ADDED : ஜூன் 13, 2024 10:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை :
கோவை அரசு கலை கல்லுாரிக்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை அரசு கலை கல்லுாரியில் முதல்வராக இருந்த உலகி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதனால் இந்த கல்லுாரியின் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தது. இந்த காலிப்பணியிடத்தில் தற்போது திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலை கல்லுாரியில் முதல்வராக இருந்த எழிலி, நியமிக்கப்பட்டுள்ளார்.

