UPDATED : ஏப் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக அருணா சிவகாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.எஸ். பர்னாலா பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் சிவகாமி அருணா