தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'புதிய படிப்புகளுக்கு முன்கூட்டியே விளம்பரம் கூடாது'

'புதிய படிப்புகளுக்கு முன்கூட்டியே விளம்பரம் கூடாது'

'புதிய படிப்புகளுக்கு முன்கூட்டியே விளம்பரம் கூடாது'


UPDATED : செப் 13, 2026 01:16 PM

ADDED : செப் 13, 2026 01:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2026 01:16 PM ADDED : செப் 13, 2026 01:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட சில கல்வி நிறுவனங்கள் புதிய படிப்புகளுக்கான இணைப்பு அனுமதி பெறும் முன்பே விளம்பரம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

புதிய படிப்புகளுக்கு இணைப்பு அனுமதி பெறாமலும், ஏற்கனவே உள்ள படிப்புகளுக்கான தற்காலிக இணைப்பை நீட்டிக்காமலும், விளம்பரம் அல்லது மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என பல்கலை தெரிவித்துள்ளது.

'இணைப்பு அனுமதிக்கு உட்பட்டது' என்ற குறிப்புடன் கூட விளம்பரம் செய்யக்கூடாது. விதிகளை மீறி விளம்பரம் அல்லது மாணவர் சேர்க்கை நடத்தும் கல்லுாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us