தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு வேண்டாம்

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு வேண்டாம்

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு வேண்டாம்


UPDATED : செப் 24, 2026 05:03 PM

ADDED : செப் 24, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 05:03 PM ADDED : செப் 24, 2026 05:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளிகளில் காலாண்டு தேர்வு செப்., 17ல் துவங்கியது 25ல் முடிகிறது. 26 முதல் அக்., 4 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அரசு பள்ளிகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் முழுமையாக பின்பற்றுவது இல்லை. காலாண்டு விடுமுறையில் சாதாரண உடையில் வருமாறு சில பள்ளிகள் அறிவுறுத்தியுள்ளன.

அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கூறினர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us