தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவி பெறும் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்

அரசு உதவி பெறும் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்

அரசு உதவி பெறும் பள்ளியில் என்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்


UPDATED : அக் 08, 2026 05:43 PM

ADDED : அக் 08, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:43 PM ADDED : அக் 08, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
பசுபதிபாளையம், அரசு உதவி பெறும் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி சார்பில் நடந்த என்.எஸ்.எஸ்., திட்ட பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கரூர் அருகே, பசுபதிபாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத்தில், விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், (2026-27) என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் கடந்த செப்., 26ல் தொடங்கி கடந்த, 2ல் நிறைவு பெற்றது. அதில், மாணவர்களுக்கு உடல் நலம், மனநலம், சிறுசேமிப்பு, யோகா மற்றும் தியானம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., திட்ட நிறைவு முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பள்ளி செயலாளர் திரயம் பகேஸ்வரானந்த மகராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் விஜயசாரதி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us