தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


UPDATED : நவ 23, 2026 09:14 PM

ADDED : நவ 23, 2026 09:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 09:14 PM ADDED : நவ 23, 2026 09:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்:
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 1962 - 67ல் படித்த மாணவர்கள் கல்லுாரியில் மீண்டும் சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கார்த்திக் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சோமசுந்தரம், ஆறுமுகம், கோவிந்தன், நெல்சன், செல்வம், கணபதி ஆகியோர் பேசினர்.

தற்போது கல்லுாரியில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us