sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ

/

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ

தமிழில் 8 பேர் மட்டுமே சதம்: கணிதத்தில் அதிகம்: முழு விபரம் இதோ


UPDATED : மே 10, 2024 12:00 AM

ADDED : மே 10, 2024 10:57 AM

Google News

UPDATED : மே 10, 2024 12:00 AM ADDED : மே 10, 2024 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழில் 8 பேர் மட்டுமே நூற்றுக்கு நூறு எடுத்தனர். அதிகபட்சமாக கணிதத்தில் 20,691 மாணவர்கள் நூற்றுக்கு நூறு எடுத்தனர்.

இது குறித்த முழு தகவல்கள்:

100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாவர்களின் எண்ணிக்கை

தமிழ் -8 பேர்
ஆங்கிலம்415 பேர்
கணிதம் 20691 பேர்
அறிவியல் 5104 பேர்
சமூக அறிவியல் 4428 பேர்
பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் -87.90 %
அரசு உதவி பெறும் பள்ளிகள் - 91.77%
தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 97.43%
இருபாலர் பள்ளிகள்- 91.93%
பெண்கள் பள்ளிகள்- 93.80%
ஆண்கள் பள்ளிகள்- 83.17%
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்

தமிழ் மற்றும் இதர மொழிப்பாடம்- 96.85%
ஆங்கிலம் -99.15%
கணிதம் -96.78%
அறிவியல்- 96.72%
சமூக அறிவியல்- 95.74%
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 13,510 பேர் தேர்வு எழுதினர். அதில் 12,491 பேர் (92.45%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்260 சிறைவாசிகள் தேர்வு எழுதினர். அதில் 228 பேர் (87.69%)தேர்ச்சி பெற்றனர்.






      Dinamalar
      Follow us