பொதுத்தேர்வு மாணவர் பெயர் பட்டியல் எமிஸ் அடிப்படையில் தயாரிக்க உத்தரவு
பொதுத்தேர்வு மாணவர் பெயர் பட்டியல் எமிஸ் அடிப்படையில் தயாரிக்க உத்தரவு
UPDATED : செப் 03, 2024 12:00 AM
ADDED : செப் 03, 2024 01:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்தேர்வு மாணவர் பெயர் பட்டியல் எமிஸ் அடிப்படையில் தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எமிஸ் விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனர் லதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.