sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வியியல் கல்லுாரி மாணவர் விபரங்களை புதுப்பிக்க உத்தரவு

/

கல்வியியல் கல்லுாரி மாணவர் விபரங்களை புதுப்பிக்க உத்தரவு

கல்வியியல் கல்லுாரி மாணவர் விபரங்களை புதுப்பிக்க உத்தரவு

கல்வியியல் கல்லுாரி மாணவர் விபரங்களை புதுப்பிக்க உத்தரவு


UPDATED : டிச 26, 2025 11:20 AM

ADDED : டிச 26, 2025 11:21 AM

Google News

UPDATED : டிச 26, 2025 11:20 AM ADDED : டிச 26, 2025 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
'யுமிஸ்' தளத்தில், பி.எட்., மாணவர்களின் விபரங்களை, கல்லுாரிகள் உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பல்கலையின் பதிவாளர் ராஜசேகரன், அனைத்து கல்வியல் கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற, அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், 2025 - 26ம் கல்வியாண்டில், பி.எட்., எம்.எட்., சேர்ந்த மாணவ, மாணவியரின் விபரங்களை, வரும் 31ம் தேதிக்குள் கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.

இதில், காலதாமதம் அல்லது தவறு ஏற்பட்டால், பல்கலை பொறுப் பேற்காது. மேலும், 424 கல்வியியல் கல்லுாரிகள், 2022 - 23, 2023 - 24ம் கல்வியாண்டுகளில், பி.எட்., - எம்.எட்., படித்து முடித்த, 21,506 மாணவ, மாணவியரின் விபரங்களை, இதுவரை புதுப்பிக்க வில்லை.

மாணவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தோல்வியடைந்திருந்தாலும், கவலை வேண்டாம். அவர்களின் விபரங்களை, கல்வி நிறுவனங்கள் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







      Dinamalar
      Follow us