sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் 'பார்' அமைப்பதா; மக்கள் எதிர்ப்பு

/

பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் 'பார்' அமைப்பதா; மக்கள் எதிர்ப்பு

பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் 'பார்' அமைப்பதா; மக்கள் எதிர்ப்பு

பள்ளி வாகனம் நிறுத்துமிடத்தில் 'பார்' அமைப்பதா; மக்கள் எதிர்ப்பு


UPDATED : செப் 13, 2025 12:00 AM

ADDED : செப் 13, 2025 08:34 AM

Google News

UPDATED : செப் 13, 2025 12:00 AM ADDED : செப் 13, 2025 08:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்:
சுந்தராபுரத்தில் இருந்து போத்தனுார் செல்லும் சாரதா மில் சாலையில், காந்திஜி சாலை சந்திப்பு எதிரே 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது. இதன் அருகே உள்ள இடத்தில், எப்.எல்., 2 பார் அமைக்கும் பணி நடக்கிறது. இவ்விடத்தை பார்வையிட அதிகாரிகள் நேற்று வந்தனர்.

அவர்களிடம், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'இதே பகுதியில் ஏற்கனவே செயல்படும் மதுக்கடையால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அருகே கிளினிக் ஒன்றும் செயல்படுகிறது. பள்ளி வாகனங்கள் இவ்விடத்தில் நின்று, குழந்தைகளை ஏற்றி, இறக்கிச் செல்லும்.

சுற்றிலும் வீடுகள் இருப்பதால், பெண்கள் நடமாட்டம் எப்பொழுதும் இருக்கும். எப்.எல்., 2 பார் அமைத்தால், பொதுமக்களுக்கு மேலும் இடையூறு ஏற்படும்' என்றனர்.

அதைக்கேட்ட அதிகாரிகள், பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.






      Dinamalar
      Follow us