தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 பொதுத்தேர்வு: ரத்து தவறான முடிவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு: ரத்து தவறான முடிவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு: ரத்து தவறான முடிவு


UPDATED : ஆக 09, 2025 12:00 AM

ADDED : ஆக 09, 2025 08:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2025 12:00 AM ADDED : ஆக 09, 2025 08:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாநில கல்வி கொள்கையில், பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து என்பது தவறான முடிவு' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


மாநில கல்வி கொள்கையில், பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருப்பது தவறான முடிவு.

இது, மேல்நிலை கல்வியை மட்டுமின்றி, உயர் கல்வியின் தரத்தையும், தொழிற்கல்வியின் தரத்தையும் கெடுத்து விடும். எனவே, முதல்வர் ஸ்டாலின், இம்முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us