sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்

/

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதிவேற்றம்


UPDATED : பிப் 20, 2026 01:19 PM

ADDED : பிப் 20, 2026 01:24 PM

Google News

UPDATED : பிப் 20, 2026 01:19 PM ADDED : பிப் 20, 2026 01:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
பிளஸ் 2 செய்முறைத்தேர்வு மதிப்பெண்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் முதல் வாரம் துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் அறிவியல், கணினி அறிவியல் பிரிவு மாணவ, மாணவியருக்கான செய்முறை பொதுத்தேர்வு கடந்த, 9ம் தேதி துவங்கியது.

உயிரியியல், வேதியியல், இயற்பியல், விலங்கியில், உயிர் வேதியியல், கணினி அறிவியல், மனையியல், ஊட்டசத்துவியல் மற்றும் உணவு மேலாண்மை உள்ளிட்ட பிரிவு மாணவ, மாணவியர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர்.

கடந்த 14ம் தேதியுடன் செய்முறை தேர்வுகள் நிறைவுற்றன. மாணவர் மற்றும் மதிப்பெண் விவரங்களை வரும், 23ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டுமென, புறத்தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வரும், 23ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் துவங்குகின்றன.






      Dinamalar
      Follow us