UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கபட்டுள்ளாதாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜன.,2ம் தேதி தொடங்கி ஜன.,10ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.