sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

24ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

/

24ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

24ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

24ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஜன 14, 2026 02:22 PM

ADDED : ஜன 14, 2026 02:23 PM

Google News

UPDATED : ஜன 14, 2026 02:22 PM ADDED : ஜன 14, 2026 02:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், வரும் 24ம் தேதி நடக்கிறது.

அன்று கலை, 8:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடைபெறும் முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர்.

எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற்கல்வி முடித்தோர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றோர் என அனைத்து கல்வித்தகுதியுள்ள வேலைதேடுவோரும் பங்கேற்கலாம்.

முகாமில் பங்கேற்று, தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறுவதால், வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. மேலும் விபரங்களுக்கு, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

முகாமில் பங்கேற்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், www.tnprivatejobs.gov.in என்கிற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us