தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : நவ 17, 2026 06:03 PM

ADDED : நவ 17, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 06:03 PM ADDED : நவ 17, 2026 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:


விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வரும், 20ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், 20க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 500க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த, 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., பி.டெக்., நர்சிங், பார்மசி ஆகிய கல்வி தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம்.

இதில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us